தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் 2018 தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
இப்படத்தை ஜோக்கர், தீரன், அருவி படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் இப்பட நாயகியாக பிரேம்ம் புகழ் மலர் டீச்சர் சாய்பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறாராம்.
இத்தகவலை படக்குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.