தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்னும் 20 நாட்களில் (அதாவது டிச. 23) சூர்யா நடித்த சி-3 படம் ரிலீஸ் ஆகிறது.
இப்படத்தின் தமிழக உரிமை மட்டும் ரூ. 42 கோடி வரை விற்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து கேரளாவிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு எழுந்துள்ளதாம்.
இரண்டு மிகப்பெரிய பிரபலங்கள் இதன் கேரளா உரிமையை பெற்று இருக்கிறார்கள்.
அவர்கள் இப்படத்தை கேரளாவில் 180 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.