தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சைத்தான் மற்றும் எமன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தனது புதிய படத்தின் தலைப்பு காளி என அறித்தார் விஜய் ஆண்டனி.
இப்படத்தை உதயநிதியின் மனைவியும் இயக்குனருமான கிருத்திகா உதயநிதி இயக்குகிறார்.
விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா தயாரிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தில் முக்கிய வேடத்தில் ஆர்.கே. சுரேஷ் இணைந்து இருக்கிறாராம்.
இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சம்பந்தப்பட்டவரே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
RK Suresh teams up with Vijay antony for Kaali movie