தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினி நடித்த கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கி உலகம் முழுவதும் பிரபலமானவர் பா. ரஞ்சித்.
தற்போது ஆர்யா நடிக்கும் சல்பேட்டா என்ற படத்தை இயக்கி வருகிறார்.
தமிழில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்களை தயாரித்து பெரிய பாராட்டுக்களை பெற்றார்.
இந்த நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித்-அனிதா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.
இவர்களுக்கு ஏற்கனவே மகிழினி என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், தற்போது இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அக்குழந்தைக்கு மிளிரன் என அழகான தமிழ் பெயர் வைத்துள்ளனர்.
Ranjith and wife Anitha blessed with a baby boy named Miliran