தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இந்த படத்திற்கு இன்னும் 1 வாரமே உள்ள நிலையில் அதிரடியான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
புத்தாண்டு விருந்தாக இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
இந்த தர்பார் போஸ்டரில் LET LITTLE BOYS PLAY WITH TOYS என்ற வாசகம் உள்ளது.
இந்த போஸ்டர் வெளியாவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு விஜய்யின் மாஸ்டர் பட போஸ்டர் வெளியானது.
அதில் விஜய் கையில் போடும் காப்பை வைத்து விளையாடுவது போலவும் உள்ளது.
எனவே அந்த பட போஸ்டரை கலாய்த்து தான் இந்த போஸ்டர் வாசகம் வெளியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இரு போஸ்டர்களை இங்கே வைத்துள்ளோம்.. நீங்களே முடிவுக்கு வாருங்கள்
Rajinis Darbar poster Vs Vijays Master Poster
