• ரஜினியிடம் ஆர்.கே.சுரேஷ் பெற்ற ஆஸ்கர் விருது

  Rajini RK Sureshவிஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிய அரை டஜன் படங்கள் கடந்தாண்டு (2016) இல் ரிலீஸ் ஆனது.

  இதில் தர்மதுரை படத்தை சீனுராமசாமி இயக்க, ஆர்.கே. சுரேஷ் தயாரித்திருந்தார்.

  இப்படம் 100 நாட்களை கடந்த நிலையில், இப்படக்குழுவினர் அந்த நாள் தர்மதுரை ஹீரோவான ரஜினியை சந்தித்து ஷீல்டை கொடுத்தனர்.

  இதுகுறித்து இப்படத் தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் கூறியதாவது…

  “சூப்பர் ஸ்டாரின் படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான்.

  அவரின் படங்களை பார்க்க முட்டி மோதி டிக்கெட்டுகளை வாங்கியவன் நான்.

  தாரை தப்பட்டை படத்தில் எனது வில்லன் கேரக்டரை மிகவும் பாராட்டினார்.

  என் தயாரிப்பில் உருவான தர்மதுரை படத்தையும் பாராட்டினார்.

  நான் கடவுளாக நினைத்த ரஜினிகாந்த் அவர்களை நேரில் பார்த்ததும் அவரிடம் ஆசிர்வாதம் பெற்றது எனக்கு ஆஸ்கார் விருதுக்கும் மேல்” என்றார் குறிப்பிட்டுள்ளார் இந்த வில்லன் ஆர்கே. சுரேஷ்.

  Rajinis appreciation is like oscar award to me says RK Suresh

  Overall Rating : Not available

  Leave a Reply

  Your rate

  Related News

  பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு,…
  ...Read More
  தாரை தப்பட்டை படத்திற்கு பிறகு எவரும்…
  ...Read More
  ரஜினியை ஒரு படத்திலாவது தான் இயக்கிட…
  ...Read More

  Latest Post