தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘ஜெயிலர்’.
இப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘ஜெயிலர்’ படப்பிடிப்பை ஏப்ரல் 15, 2023க்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இன்னும் 15 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், ரஜினிகாந்த் படக்குழுவுடன் சுமார் 10 நாட்கள் படப்பிடிப்பில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Rajinikanth’s ‘Jailer’ shooting to be wrapped up soon