தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் தலைப்பை அறிவித்துவிட்டு இதன் சூட்டிங்கை மும்பையில் ஏப்ரல் மாதம் துவங்கினர்.
அதன்பின்னர் மே 29ம் தேதி முதல் 2ஆம் கட்டப் படப்பிடிப்பை தற்போது நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இதன் சூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளதாக வதந்தி கிளம்பியது.
ஆனால் இதை படக்குழு மறுத்து, ஆகஸ்ட் மாதம் தான் சூட்டிங் நிறைவடைய உள்ளதாக அறிவித்துள்ளனர்.
Rajinikanths Darbar shooting updates
