காலா கதையை சொல்லி தியேட்டருக்கு அழைக்கும் நிர்வாகம்

Rajinikanth Kaala movie story line leakedரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் ஜூன் 7-ந்தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

கடந்த சில வருடங்களாக ரஜினியின் படங்களுக்கு வெளிநாட்டில் அதிக மார்கெட் உள்ளது.

எனவே இப்படத்தை அமெரிக்காவில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடவுள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் காலா வெளியாகும் தியேட்டர்களில் ஒன்றான சினிமார்க் என்ற தியேட்டரின் டுவிட்டர் பக்கத்தில், தற்போது காலா படத்தின் ஒன்லைன் ஸ்டோரி பதிவிடப்பட்டுள்ளது.

அதில்… திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து மும்பையிலுள்ள தாராவி பகுதிக்கு சிறு வயதிலேயே செல்கிறார் கரிகாலன்.

ஒரு கட்டத்தில் மக்களின் வரவேற்பை பெற்ற அவர் அந்த பகுதியில் டானாக மாறுகிறார். பின்னர் அங்குள்ள மக்களின் பிரச்சினைக்காக போராடுகிறார்.

அந்த காலாவை காண வாருங்கள் என பதிவிட்டுள்ளனர்.

ஒரு இந்திய திரைப்படத்தின் கதைச்சுருக்கம் அமெரிக்க தியேட்டரின் சமூகவலைதளத்தில் வெளியாவது இதுவே முதல்முறையாம்.

Rajinikanth Kaala movie story line leaked

Overall Rating : Not available

Related News

கும்பகோணத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கபாலி,…
...Read More
அமெரிக்கா நாட்டில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில்…
...Read More
தமிழக சினிமாவில் வசூல் மன்னன் என்றால்…
...Read More

Latest Post