தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்த வருடத்தின் முதல் பாதியில் தன் ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்துக் கொண்டார் ரஜினிகாந்த்.
அப்போது போர் வரும்போது பார்க்கலாம் என தன் அரசியல் வருகையை சூசகமாக தெரிவித்தார்.
தற்போது இன்னும் சில தினங்களில் மீண்டும் ரசிகர்களை சந்திக்கவுள்ளார் ரஜினி.
இந்நிலையில் ரஜினி பிறந்தநாள் விழாவில் கலந்துக் கொண்ட ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவ் நிருபர்களிடம் கூறியதாவது…
ரஜினிக்கு மக்கள் ஆதரவு எப்போதும் உண்டு. அவர் அரசியலுக்கு வரவேண்டும் என தமிழக மக்கள் விரும்புகின்றனர்.
அவர் சிறந்த ஆன்மிகவாதி. அரசியலுக்கு வந்தால், பல நன்மைகளை
அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே பல பிரச்னைகளை சந்தித்து வருகிறார். ஆனால் அதற்குகெல்லாம் அவர் பயப்படமாட்டார்.
அவர் பாஜக.வுடன் கூட்டணி வைக்க மாட்டார். விரைவில், இன்னும் ஆறு மாதத்தில் (2018 ஜீன்) புதிய கட்சியை துவங்குவார்.” என்று கூறியுள்ளார்.
Rajini will announce his political party in mid of 2018 says his brother Sathyanarayana Rao