தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கபாலி ரிலீஸ், அமெரிக்கா ஓய்வு என அனைத்தையும் முடித்து கொண்டு அண்மையில் சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்.
அதன்பின்னர் கபாலி வெற்றிக்கு தனது நன்றியை மக்களுஙக்கு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சற்றுமுன் #HitToKill என்ற வார்த்தையை மட்டுமே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
எனவே இதற்கு பலரும் பல மாதிரியான காரணங்களை கண்டுபிடித்து சொல்லி வருகின்றனர்.
கொசுவை அடித்து கொல் என்றும் தெரிவிக்கின்றனர்.
(Kill the diseases out..coz if the mosquitos r killed..diseases will be killed)
என்ன அர்த்தம் இருந்தாலும் தலைவர் சொன்னதால் இந்த #HitToKill என்ற வார்த்தை தற்போது ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி விசாரணை படத்தை பாராட்டி ட்வீட் செய்திருந்தார்.
கிட்டதட்ட ஆறு மாதங்களுக்கு பிறகு ரஜினி ட்வீட் செய்திருக்கிறார். இது ரஜினியின் 30வது ட்வீட் ஆகும்.