தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதனையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினிகாந்த்.
அடுத்த மாதம் மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இப்படத்திற்காக கிட்டதட்ட 100 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் ரஜினிகாந்த்.
சென்னையில் தொடங்கி, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல இடங்களில் சூட்டிங் நடைபெறும் என கூறப்படுகிறது.
பேட்ட பாடல்கள் வெற்றியைத்தொடர்ந்து இப்படத்திற்கும் அனிருத் இசையமைப்பார் என சொல்லப்படுகிறது.
