தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குனர் சிகரம் பாலசந்தர் மற்றும் இயக்குனர் இமயம் பாரதிராஜா ஆகிய இருவரின் பேரன்பை பெற்றவர்கள் ரஜினி மற்றும் கமல்.
இந்த இயக்குனர்கள் இயக்கும் படம் என்றால் இணைந்து நடிக்க, ஆர்வத்துடன் இருப்பார்கள்.
இந்த நிலையில் சினிமாவில் வாய்ப்பு தேடும் புதியவர்களுக்காக திரைப்பட கல்லூரி ஒன்றை தொடங்கவிருக்கிறார் பாரதிராஜா.
இதற்கு ‘பாரதிராஜா இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சினிமா’ என்ற பெயரிட்டுள்ளார்.
இதில் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து துறை சம்பந்தான பயிற்சிகளும் அளிக்கப்படவுள்ளதாம்.
இந்த கல்லூரியின் திறப்பு விழாவில் கலந்து கொள்ள ரஜினி-கமல் ஆகிய இருவரையும் பாராதிராஜா அழைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Rajini and Kamal may participate in Bharathiraja Film Institute opening ceremony