ரஜினிக்கு இவர் வழக்கமான வில்லன் இல்லையாம்; அதுக்கும் மேல!

rajini 2pointO villain Sudhanshu Pandeyஷங்கர் இயக்க, லைக்கா பிரம்மாண்டமாக தயாரித்து வரும் படம் 2.ஓ.

இதில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார், சுதான்ஷு பாண்டே நடிக்க, ஏஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் வில்லன் கேரக்டர் குறித்து சுதான்ஷு பாண்டே தன் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

எனக்கும் ரஜினிசாருக்கு பைட் சீன்ஸ் இல்ல. நான்தான் அவருக்கு வில்லன்.

ஆனால் வழக்கமான வில்லன் இல்லை.

இதில் விஞ்ஞானி போஹ்ராவின் மகனாக நடிக்கிறேன்.

எனக்கும் அக்ஷய் குமாருக்கும் அதி பயங்கர பைட் சீன்ஸ் உள்ளது.

நிச்சயம் ரசிகர்களுக்கு அது ஆக்ஷன் விருந்தாக இருக்கும்” என்றார்.

இப்படம் குறித்த விபரங்களை கலைஞர்கள் வெளியிடக்கூடாது என ஷங்கர் முன்பே கூறியிருப்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Overall Rating : Not available

Latest Post