இந்திய சினிமாவையே அதிர வைக்கும் அளவுக்கு…
...Read More
பாகுபலி 2 என்ற மிகப்பிரம்மாண்ட படத்தை அடுத்து புதிய பட வேலைகளை ஆரம்பித்து விட்டார் ராஜமௌலி.
இப்படத்திற்கும் வழக்கம்போல இவரது தந்தை விஜயேந்திர பிரசாத் கதை எழுதுகிறாராம்.
இப்படத்தில் தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோக்களான ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர்.
இப்படத்தை முடித்துவிட்டு தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம் ராஜமௌலி.
Rajamoulis new movies updates after Baahubali2 movie