பெஸ்ட் டீச்சர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவார்ட்..; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

radhakrishnan award 2020வருடந்தோறும் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது 2019 ஆம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்காக ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.

இந்த முறை ஆன்-லைன் வழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தமிழக அளவில் இதுவரை 115 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வரும் ஜூலை 11 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Overall Rating : Not available

Latest Post