சிம்பு-அர்ஜூன் இணையும் மாநாடு படத்தில் ராஷி கண்ணா..?

simbu and raashi khannaலைகா தயாரிக்கும் `வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

சுந்தர் சி இயக்கும் இப்படத்தில் நாயகியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார்.

இதன் பின்னர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் `மாநாடு’ படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு.

வில்லனாக ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் நடிக்கவுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

முக்கிய வேடத்தில் பிரேம்ஜியும் இந்த படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

இதன் சூட்டிங் சிம்பு பிறந்தநாளான பிப்ரவரி 3-ஆம் தேதி துவங்கவுள்ளது.

இந்நிலையில், சிம்பு ஜோடியாக நடிக்க ராஷி கண்ணா ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Overall Rating : Not available

Related News

அமைதிப்படை-2, கங்காரு ஆகிய படங்களை தயாரித்த…
...Read More
சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’…
...Read More

Latest Post