தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
புஷ்பாவின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ‘புஷ்பா: தி ரூல்’ இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
இப்படத்தின் சூட்டிங் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் ஏற்பட்ட வேலைநிறுத்தம் காரணமாக படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இப்போது சமீபத்திய அறிக்கையின்படி, நவம்பர் 12 ஆம் தேதி பாங்காக்கில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்த ஷெட்யூலில் ஆக்ஷன் காட்சி படமாக்கப்படும் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
