தளபதி 64 படத்திலிருந்து விலகிய தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ.?

தளபதி 64 படத்திலிருந்து விலகிய தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Xavier Britto is out of Thalapathy 64 movieபிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 நடித்து வருகிறார் விஜய்.

இவருடன் விஜய்சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்டனி வர்க்கீஸ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்க விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் விலகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

படக்குழுவினருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, படத்தயாரிப்பு பணியில் இருந்து அவர் விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

Producer Xavier Britto is out of Thalapathy 64 movie

மீண்டும் சந்தானத்துடன் இணையும் ‘ஏ1 ஆபாயில்’ மாமி

மீண்டும் சந்தானத்துடன் இணையும் ‘ஏ1 ஆபாயில்’ மாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

A1 fame Tara Alisha again joins with Santhanamசந்தானம் ஹீரேவாக நடித்து இறுதியாக வெளியான படம் ஏ1. இந்த படத்தில் ஹீரோயினாக தாரா அலிஷா நடித்திருந்தார்.

ஒரு காட்சியில் ஆபாயில் சாப்பிட்டால்தான் காதல் என சந்தானம் கண்டிசன் போடுவார். அப்போது ஆபாயில் சாப்பிடவும் தயாராக இருப்பார் இந்த ஐயர் ஆத்து மாமி.

இந்த நிலையில் தற்போது சந்தானம் நடித்து வரும் படத்திற்கும் இந்த நடிகையை சிபாரிசு செய்திருக்கிறாராம்.

ஜெயம்கொண்டான் கண்ணன் இயக்கும் இந்த படத்தில் தாரா அலிஷா தான் நாயகியாம்.

மற்றொரு நாயகியாக சுவாதி என்பவர் நடிக்கிறார்.

டகால்டி, டிக்கிலோனா ஆகிய படங்களும் சந்தானம் நடிப்பில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

A1 fame Tara Alisha again joins with Santhanam

30 வருடங்களாக தேடப்பட்ட கொலையாளி 15 வருடங்களாக சல்மான் கான் வீட்டில்!!

30 வருடங்களாக தேடப்பட்ட கொலையாளி 15 வருடங்களாக சல்மான் கான் வீட்டில்!!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Caretaker of Salman Khans bungalow held in 30 year old robbery caseகாதல் சர்ச்சைகள், மான் வேட்டை என பல ஆண்டுகளாக பரபரப்பாக பேசப்பட்டவர் பாலிவுட் நடிகர் சல்மான்கான்.

50 வயதைக் கடந்த போதிலும் இவர் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் இவரது வீட்டில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சக்தி சித்தேஸ்வர் ராணா என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார்.

30 வருடங்களுக்கு முன் ஒர்லி பகுதியில் பல கொள்ளை வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவராம் இந்த ராணா.

அப்போதே தலைமறைவாகியுள்ளார். தற்போதுதான் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

இது சல்மான் கானுக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளதாம்.

Caretaker of Salman Khans bungalow held in 30 year old robbery case

ஓய்வு எடுக்க இமயமலைக்கு சென்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி

ஓய்வு எடுக்க இமயமலைக்கு சென்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Rajinikanth on Himalaya spiritual tour for 10 daysஏஆர். முருகதாஸ் இயக்க வரும் தர்பார் பட சூட்டிங்கை முடித்துவிட்டார் ரஜினிகாந்த்.

இந்த படம் 2020 பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது.

டிசம்பரில் பட டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் தலைவர் 168 படத்தை அறிவித்துள்ளார் ரஜினி.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க சிவா இயக்குகிறார்.

இதன் சூட்டிங் டிசம்பர் 5ஆம் தொடங்கப்பட உள்ளது.

இந்த நிலையில் வழக்கம்போல இமயமலை சென்று 10 நாட்கள் ஓய்வெடுக்க திட்டமிட்டு இமயமலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார் ரஜினி.

Actor Rajinikanth on Himalaya spiritual tour for 10 days

விஜய்க்கு கைகொடுக்கும் பிருத்விராஜ்; பிகில் பட்டைய கிளப்புமா?

விஜய்க்கு கைகொடுக்கும் பிருத்விராஜ்; பிகில் பட்டைய கிளப்புமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays Bigil Kerala rights bagged by Actor Prithivirajரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தின் கேரள உரிமையை நடிகர் பிருத்வி ராஜ் வாங்கி வெளியிட்டு இருந்தார்.

இந்த படம் கேரளாவில் வசூல் வேட்டையாடியது.

இந்த நிலையில் ரஜினியை அடுத்து விஜய்யின் பிகில் படத்தையும் வாங்கியிருக்கிறார் நடிகர் பிருத்வி ராஜ்.

கேரளாவிலும் விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பதால் அங்குள்ளவர்களுக்கு இது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே அதிகப்படியான தியேட்டர்களில் பிகில் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறாராம்.

இந்தாண்டு தீபாவளிக்கு இப்படம் வெளியாகிறது. தெலுங்கில் விசில் என்ற பெயரில் வெளியாகவுள்ளது.

Vijays Bigil Kerala rights bagged by Actor Prithiviraj

தளபதி 64 படத்தை லோ பட்ஜெட்டில் உருவாக்கும் லோகேஷ் கனகராஜ்

தளபதி 64 படத்தை லோ பட்ஜெட்டில் உருவாக்கும் லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays Thalapathy 64 movie budget news updatesகடந்த சில வருடங்களாகவே விஜய் படங்களுக்கு தமிழகத்திலும் கேரளாவிலும் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

எனவே படங்கள் மிகுந்த பொருட்செலவில் தயாராகி வருகிறது.

விரைவில் திரைக்கு வரவுள்ள பிகில் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.

ஆனால் இப்படத்தை அடுத்து உருவாகவுள்ள தளபதி 64 படம் குறைந்த பொருட்செலவில் உருவாகிறதாம்.

இப்படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரிக்கிறார்.

இதில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, சாந்தனு, மலையாள பிரபலம் வர்கீஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க  ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் என மிகவும் வலுவான படக்குழு இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர்.

அடுத்த வருடம் கோடை விடுமுறையில் படத்தை வெளியிட உள்ளனர்.

Vijays Thalapathy 64 movie budget news updates

More Articles
Follows