இசைராஜா75: இளையராஜாவுடன் தயாரிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் விழா

Producer Council decided to conduct Isairaja 75 in January 2019இந்தியளவில் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தவர்களில் மிக முக்கியமானவர் இசைஞானி இளையராஜா.

அன்னக்கிளி படத்தில் அறிமுகமாகி இன்றுவரை 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துவிட்டார்

இந்நிலையில், இளையராஜாவை வைத்து ‘இசைராஜா – 75’ என்ற இசை திருவிழாவை நடத்த தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

தயாரிப்பாளர்கள் நலனுக்காக நடத்தும் இந்த மாபெரும் இசை நிகழ்ச்சிக்காக இளையராஜாவுடன் தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த பிரமாண்டமான இசை திருவிழாவை அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடத்தவுள்ளனர்.

மற்ற விவரங்களை விரைவில் தயாரிப்பாளர் சங்கம் அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

Producer Council decided to conduct Isairaja 75 in January 2019

Overall Rating : Not available

Latest Post