உதயநிதி வலையில் இரண்டு மேயாத மான்கள்

priya bhavani shankar and indhujaஉதயநிதி ஸ்டாலின் தற்போது நடித்து வரும் படம் ‘கண்ணே கலைமானே’.

சீனுராமசாமி இயக்கும் இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார்.

‘கண்ணே கலைமானே’ படத்தை தொடர்ந்து உதயநிதி இயக்குனர் அட்லியின் உதவியாளர் ஈனாக் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் ‘மேயாத மான்’ படப் புகழ் பிரியா பவானி சங்கர் மற்றும் இந்துஜா கதாநாயகிகளாக நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது என்றும் இந்த படத்தின் பூஜை வருகிற தமிழ் புத்தாண்டன்று நடக்கவிருக்கிற்து என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

சின்னத்திரையில் மிகவும் கொண்டாடப்பட்ட நடிகை பிரியா…
...Read More
திரை விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்ற மேயாத…
...Read More
சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி நடிப்பில்…
...Read More

Latest Post