தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பூஜா ஹெக்டே டிசம்பர் 23 ஆம் தேதி வெளியாக இருக்கும் பாலிவுட் படமான் ‘சர்க்கஸ்’ ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்.
இன்ஸ்டாகிராமில், ரன்வீர் ஒரு வீடியோ கிளிப்பை வெளியிட்டார், அதில் அவர் பூஜா ஹெக்டே கேக்கைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார் நகைச்சுவையாக பதிவிட்டிருந்தார் .
அதற்கு பதில் அளித்த பூஜா ரன்வீர் தனது உடலை பராமரிக்க வேண்டும் என்பதற்காக கேக்கைப் பகிர்ந்து கொள்ள மறுப்பதாக கருத்து தெரிவித்து மன்னிக்கவும் என்ற செய்தியுடன் முடித்தார்.