தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதில் ரஜினி ஒரு ஜீப்பின் மேல் அமர்ந்திருப்பது போல் டிசைன் செய்யப்பட்டு இருந்தது.
இதனை பார்த்த, மகிந்திரா நிறுவனத்தின் சிஇஓ ஆனந்த் மகிந்திரா,
“சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற லெஜன்ட் அமரும் அரியணையாகப் எங்கள் ஜீப் பயன்பட்டதால், அதுவும் லெஜன்டாகிவிட்டது.
அது இப்போது இருந்தால் எங்கள் நிறுவன மியூசியத்தில் வைப்போம்”, என்று ட்விட்டரில் தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் காலா தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் கூறியுள்ளதாவது…
தற்போது அது ரஜினியின் காலா சூட்டிங்கில் உள்ளது. படம் முடிந்ததும் உங்களிடம் ஒப்படைக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
anand mahindraVerified account @anandmahindra
When the legend @superstarrajini uses a car as a throne, it becomes a legend…#Thar
DhanushVerified account @dhanushkraja
Dhanush Retweeted anand mahindra
Thank you so much sir !!! The vehicle is being used by superstar for shoot currently. Once completed will ensure it reaches you