தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இந்நிலையில், ஷங்கர் இயக்க, ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 2.ஓ படத்தின் பர்ஸ்ட் லுக்கை நவம்பர் 20ஆம் தேதி வெளியிட உள்ளனர்.
இதனை ஆவலுடன் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதனையடுத்து, டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாள் வருகிறது.
இதனை வழக்கம்போல தடபுடலா கொண்டாட இவர்கள் தயாராகி வரும் நிலையில், அன்று சூப்பர் ஹிட் படமான பாட்ஷாவின் ட்ஜிட்டல் வெர்ஷனை வெளியிட இருக்கிறார்களாம்.
