ஒரே நேரத்தில் த்ரிஷா-நயன்தாராவுடன் நிவின்பாலி டூயட்

ஒரே நேரத்தில் த்ரிஷா-நயன்தாராவுடன் நிவின்பாலி டூயட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nivin Pauly romance with Trisha and Nayanthara for 2 malayalam moviesமலையாளத்தில் பிரபலமான நிவின்பாலி தற்போது தமிழில் நட்டியுடன் ‘ரிச்சி’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து, ஒரே நேரத்தில் த்ரிஷா மற்றும் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

ஷியாம் பிரசாத் இயக்கும் ‘ஹே ஜுட்’ படத்தில் த்ரிஷாவுடனும், தியான் சீனிவாசன் இயக்கும் ‘லவ் ஆக்ஷன் டிராமா’ படத்தில் நயன்தாராவுடனும் ஜோடி சேருகிறார்.

Nivin Pauly romance with Trisha and Nayanthara for 2 malayalam movies

 

nivin pauly seenivasan

விஜய்யின் 3வது லுக்; ரசிகர்களை கவர மெர்சல் ப்ளான்

விஜய்யின் 3வது லுக்; ரசிகர்களை கவர மெர்சல் ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mersal 3rd Look news updatesஅட்லி இயக்கத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்து வரும் மெர்சல்.

இப்படத்தில் விஜய் ஏற்றுள்ள கிராமத்து மனிதர் மற்றும் மேஜிக் மேன் ஆகிய வேடங்களின் போஸ்டர்கள் வந்துவிட்டன.

இந்நிலையில் மூன்றாவது போஸ்டர் குறித்து தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ஹேமா ருக்மணி கூறியதாவது…

மூன்றாவது லுக் போஸ்டர் தயாராகி வருகிறது. அதை விரைவில் வெளியிட உள்ளோம்.

முதலில் வெளியான இரண்டு போஸ்டர்களுக்கும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்த போஸ்டரை வெளியிட சில திட்டங்களை நினைத்துள்ளோம்.

நிச்சயம் அது ரசிகர்களை மிகவும் கவரும் வகையில் இருக்கும். விரைவில் அறிவிப்பு வெளியாகும்.’ என்கிறார் அவர்.

Mersal 3rd Look news updates

பிஆர்ஓ ஷேக்கின் ரசனைமிக்க சினிமா பயணம்

பிஆர்ஓ ஷேக்கின் ரசனைமிக்க சினிமா பயணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Cinema PRO Shiek newsதன் இளம் வயதில் என்ன செய்வது தெரியாமல் திக்குமுக்காடி தவிக்கும் பல இளைஞர்களுக்கு மத்தியில் இதுதான் தனக்கு பிடித்த பாதை. நம் வாழ்க்கைக்கு ஏற்ற பாதை என தேர்ந்தெடுத்து அதை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார் மக்கள் தொடர்பாளர் ஷேக்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரும், அவரின் மக்கள் தொடர்பாளருமான ரியாஸ் கே. அஹ்மத் அவர்களிடம் உதவியாளராக இருந்து இன்று தானே தனி பிஆர்ஓவாக செயல்பட்டு படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார் இவர்.

ரஜினி நடித்த கோச்சடையான், விஜய் நடித்த துப்பாக்கி, சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே, எதிர் நீச்சல், ஆர்யா நடித்த இரண்டாம் உலகம், வத்திக்குச்சி, விரட்டு உள்ளிட்ட பல படங்களுக்கு அசிஸ்டெண்ட் பிஆர்ஓவாக பணி புரிந்துள்ளார்.

மேலும் நடிகர் நாகேந்திர பிரசாத் மற்றும் நடிகை மீனாட்சி ஆகியோரின் மக்கள் தொடர்பாளராகவும் இவர் வலம் வருகிறார்.

தற்போது அரை டஜன் படங்களுக்கு தன் பிஆர்ஓ ஆக செயல்பட்டு வருகிறார்.

விரைவில் வெளியாகவுள்ள கொம்பே, 13ஆம் நம்பர் வீடு, கூத்தன், சாக்கடை, திரிபுரம் மற்றும் எனக்குள் ஏதோ ஆகிய படங்கள் இவரது கைவசம் உள்ளது.

திரையுலகில் சாதித்து வரும் இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது பயணம் மென்மேலும் சிறக்க, வாழ்த்துக்கிறோம்.

 

விஜய்-முருகதாஸ் படத்தின் இசையமைப்பாளர் உறுதியானது

விஜய்-முருகதாஸ் படத்தின் இசையமைப்பாளர் உறுதியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yuvanஅட்லி படத்தை முடித்துவிட்டு ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய் என்பது உறுதியாகிவிட்டது.

விஜய்யின் 62வது படமான இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்திற்கு ஜிவி. பிரகாஷ், அனிருத், ஹாரிஸ் ஆகியோரில் ஒருவர் இசையமைக்கலாம் என கூறப்பட்டு வந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதனை உறுதி செய்யும் விதமாக யுவனின் விக்கிபீடியா பக்கத்திலும் விஜய் 62 என்ற பெயரும் இடம் பெற்றுள்ளது.

விஜய் நடிப்பில் 2003ஆம் ஆண்டு வெளியான புதிய கீதை படத்திற்கு யுவன் இசையமைத்திருந்தார்.

தற்போது 14 வருடங்களுக்கு பிறகு இந்த கூட்டணி இணையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Yuvan Shankar raja may compose Music for AR Murugadoss directorial Vijay 62

சூர்யா பிறந்த நாளில் பர்ஸ்ட் லுக்குடன் மற்றொரு விருந்து

சூர்யா பிறந்த நாளில் பர்ஸ்ட் லுக்குடன் மற்றொரு விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Apart from TSK first look one more surprise for Suriya fansசூர்யா நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இந்நிலையில் வருகிற ஜீலை 23ஆம் தேதி சூர்யா பிறந்தநாளில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட உள்ளதாக விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இத்துடன் மற்றொரு விருந்தும் தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அது என்ன சஸ்பென்ஸ்? என்பது தெரியாமல் ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

Apart from TSK first look one more surprise for Suriya fans

tsk 1st look

ரஜினியுடன் நடித்தேன்; பிறவி பலனை அடைந்தேன்… சந்தோஷத்தில் சமுத்திரக்கனி

ரஜினியுடன் நடித்தேன்; பிறவி பலனை அடைந்தேன்… சந்தோஷத்தில் சமுத்திரக்கனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaala rajini samuthirakaniநடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி ரசிகர்களிடையே பிரபலமானவர் சமுத்திரக்கனி.

தற்போது தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி2 படத்திலும் நடித்து வருகிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு பேசியபோது காலா பட அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படத்தில் அவருடன் இணைந்து நடித்து வருகிறேன்.

ரஜினியுடன் நான் நடித்த அந்த ஒரு காட்சியிலேயே நான் பிறவி பலனை அடைந்ததாக உணர்கிறேன்.” என தெரிவித்தார்.

Samuthirakani shares his experience working with Rajini in Kaala

More Articles
Follows