தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கமல் தவிர தமிழில் உள்ள பிரபல நட்சத்திரங்களுடன் டூயட் பாடிவிட்டார் இவர்.
தற்போது சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், மலையாள இயக்குநரான வினித் ஸ்ரீனிவாசனின் தம்பியும் நடிகருமான த்யன் ஸ்ரீனிவாசன் இயக்குனராக அவதாரம் எடுக்கப் போகிறாராம்.
அந்த படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாம்.
மேலும் நயன்தாராவுக்கு முக்கியவத்துவம் கொடுத்து உருவாக்கப்படும் படங்களும் வெளியீட்டுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
Nivin Pauly and Nayanthara as the leads in Dhyan Sreenivasans directorial debut
