ஆஸ்கார் விருது பரிந்துரை பட்டியலில் நயன்தாராவின் படம்.?

Nayantharas Kolamaavu Kokila movie in Oscar award Nomination listஇந்திய தேசிய விருதுகளை பல சினிமா கலைஞர்கள் வென்றாலும் ஆஸ்கார் விருதை வெல்வதே அவர்களின் கனவாக இருக்கிறது.

அந்த வகையில் 91-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது.

இந்த ஆஸ்கார் விருது நிகழ்ச்சியில், சிறந்த வேற்று மொழி படத்திற்கான பட்டியலில் அசாமிய திரைப்படம் `வில்லேஜ் ராக்ஸ்டார்’ என்ற படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ரீமா தாஸ் இயக்கிய இந்த திரைப்படம் ஏற்கெனவே இந்த ஆண்டுக்கான இந்திய தேசிய விருதினை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்திய குழு தேர்வு செய்யும் பட்டியலில் நயன்தாராவின் கோலமாவு கோகிலா மற்றும் தேசிய விருதை வென்ற டூலெட் படங்களும் இடம்பிடித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Nayantharas Kolamaavu Kokila movie in Oscar award Nomination list

Overall Rating : Not available

Latest Post