தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஆகஸ்ட் 2007 இல், தொலைக்காட்சி தொகுப்பாளர் மஞ்சு ஹரிதாஸை மணந்தார் நடிகர் நரேன்.
தம்பதியருக்கு தன்மயா என்ற மகள் உள்ளனர்.
தற்போது, 15 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்துள்ளனர் .
மஞ்சுவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
நரேன் நேற்று இரவு தனது சமூக ஊடகத்தில் புதிதாகப் பிறந்த மகன் விரலை இறுக்கமாகப் பிடித்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.