தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அதன்பிறகு சினிமா வாய்ப்புகள் இல்லை என்றாலும் சில நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு மச்சான்ஸ் வணக்கம் என சொல்லிக் கொண்டு இருப்பார்.
இந்த நிலையில் தான் இவரது கணவருக்னு டிவி சீரியலில் வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.
‛உயிரே’ என்ற சீரியலில் நடிகராகி உள்ளார்.
இதுப்பற்றி நமீதா தனது இன்ஸ்டாகிராமில், ‛‛செம எக்ஸைட்டிங் மச்சான்ஸ்… உயிரே சீரியல், கலர்ஸ் டிவியில் ஜன., 2 முதல் ஒளிபரப்பாகிறது.
இந்த சீரியலில், என் கணவர் வீராவுக்கு முக்கியமான ரோல் வழங்கப்பட்டுள்ளது. ‘ என பதிவிட்டுள்ளார்.
