‘இறைவி’யில் முக்கிய கேரக்டரில் நடிக்க மறுத்த மைக் மோகன்…!

Mohan Rejected To Portray A Villainy Role In Iraivi!கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்ஜே. சூர்யா, விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா உள்ளிட்ட நாயகர்கள் நடித்துள்ள படம் ‘இறைவி’.

ரசிகர்களின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ள இப்படம் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தில் வரும் ஒரு கேரக்டரில் தயாரிப்பாளராக நடிகர் விஜய்முருகன் நடித்திருந்தார்.

இதனிடையில் இந்த கேரக்டரில் நடிக்க நடிகர் மோகனைதான் கார்த்திக் சுப்புராஜ் அணுகியிருந்தாராம்.

ஆனால் மோகன் அந்த கேரக்டரில் நடிக்க மறுத்துவிட்டதால்தான் விஜய்முருகன் நடித்தாராம்.

Overall Rating : Not available

Related News

தான் இயக்கிய அட்டக்கத்தி, மெட்ராஸ் படத்தில்…
...Read More
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘இறைவி’ படத்தில்…
...Read More
இறைவி படத்தை தொடர்ந்து பிரபுதேவா நடிக்கும்…
...Read More

Latest Post