தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இவர் அடுத்து நடிக்க உள்ள படத்தை ஜாக்சன் துரை, பர்மா படங்களை இயக்கிய தரணிதரன் இயக்கவிருக்கிறார்.
இதில் ‘இறைவி’ படப்புகழ் பூஜா தேவ்ரியா நாயகியாக நடித்துள்ளார்.
யுவன் இசையமைக்க உள்ள இப்படத்தின் சூட்டிங் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.
வாசன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பர்மா டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
‘ராஜா ரங்குஸ்கி’ என்று பெயரிடப்பட்டுள்ள இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டார்.
‘எந்திரன்’ படத்தில் ஐஸ்வர்யா ராயை கடித்த கொசுவை தேடி ரோபோ ரஜினி செல்வார்.
அந்த கொசுவின் பெயர் ரங்குஸ்கி என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
Metro fame Shirish next titled Raja Ranguski
