தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஏஆர்.ரஹ்மான், விஜய், அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள மெர்சல் படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை ரூ. 135 கோடி செலவில் உருவாக்கியுள்னர்.
இப்படத்தின் டீசர் அட்லி பிறந்தநாளில் வெளியாகும் என கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த டீசர் வெளியாகும் தேதியை முறைப்படி இப்படத்தயாரிப்பாளர் ஹேமா ருக்குமணி அவர்கள் இன்று அறிவிக்க உள்ளாராம்.
Mersal teaser date will be announced by Producer Hema Rukmani today