தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரசிகர்களை மெர்சலாக்க இணைந்துள்ள கூட்டணி விஜய்-அட்லி.
இவர்களின் மெர்சல் படம் வருகிற தீபாவளி (அக்.18) அன்று ரிலீஸாகவுள்ளது.
ஆனால் தமிழக அரசின் கேளிக்கை வரி விதிப்பு பிரச்சினையால் தமிழ் திரையுலகம் ஸ்தம்பித்துள்ளது.
இதனால் இங்கு என்ன நடக்கும்? என்று புரியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் மெர்சலை வரவேற்க ரசிகர்கள் ஆயுத்தமாகி வருகின்றன.
கேரளாவில் மட்டும் 85 காட்சிகள் அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்பட உள்ளதாம்.
ஒரு தமிழ் படத்துக்கு இந்தளவு சிறப்பு காட்சிகள் உள்ளதால் கேரளா திரையுலகினரும் ஆச்சரியத்தில் உறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Mersal movie has 85 special early morning shows at Kerala