சங்கீதா விஜய் &; ஜோதிகா சூர்யாவை தே… என அசிங்கப்படுத்திய மீரா மிதுன்

meera mithunகடந்த சில நாட்களாகவே ரஜினி, விஜய், த்ரிஷா, சூர்யா உள்ளிட்ட பலரையும் வம்புக்கு இழுத்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் நடிகையும் மாடலுமான மீரா மிதுன்.

இவர் விஜய் மற்றும் சூர்யாவை கேவப்படுத்தியதால் கடுப்பான விஜய் – சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை வாய்க்கு வந்தபடி திட்டினர்.
அந்த வார்த்தைகள் இங்கே பதிவிட முடியாது.

இதனை பார்த்து மீரா மிதுன் ஒதுங்கிவிடுவார் என நினைத்தால் அவரின் பேச்சு தற்போது எல்லை மீறி போய்ள்ளது.

விஜய் – சூர்யா ரசிகர்களை மேலும் மேலும் கோபம் ஏற்படுத்தும் விதமாக, விஜய்யின் மனைவி சங்கீதா பற்றியும், சூர்யாவின் மனைவி ஜோதிகா பற்றியும் அசிங்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.

என்னை நீங்கள்.. தே… என்று சொன்னால் நானும் அவர்களை இன் இப்படி தான் சொல்வேன் என ரசிகர்களுக்கு எச்சரிக்கை அண்ட் சவால் விடுத்துள்ளார்.

Overall Rating : Not available

Latest Post