தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, கவுரி கிஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ஏற்கெனவே குட்டி ஸ்டோரி என்ற பாடல் வெளியாகி ஹிட் அடித்த நிலையில், #VaathiComing என்ற 2 வது பாடல் இன்று மாலை 5மணிக்கு வெளி வரவுள்ளது.
இந்த பாடலில் விஜயை கொண்டாடும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.
இந்த பாடலில் விஜய் வெறலெவல் நடனத்தை திறமையை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
