தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
மாரி செல்வராஜ் இப்போது தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என கூறப்படுகிறது.
ஆதித்ய வர்மா படத்தில் அறிமுகமான துருவ் விக்ரம் அவர்கள் வேறு எந்த படத்திலும் இதுவரை நடிக்கவில்லை.
அவரின் 2வது படமாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கலாம்.
Mari Selvaraj to direct Dhruv Vikram next