மம்மூட்டி & அருண் விஜய் மெகா கூட்டணி; டைரக்டர் யார் தெரியுமா.?

mammootty and arun vijayநேரம் மற்றும் ’பிரேமம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன்.

இவரின் புதிய படத்தில் இரண்டு நட்சத்திரங்கள இணையவுள்ளனர்.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி மற்றும் அருண் விஜய் நடிக்க இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

படத்திற்கு மிகப்பெரிய பட்ஜெட் தேவைப்படுவதால் படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Overall Rating : Not available

Latest Post