தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தற்போது, லோகேஷ் கனகராஜ் மற்றும் ‘புஷ்பா’ நடிகர் அல்லு அர்ஜுன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் தளபதி 67 மற்றும் கைதி 2 படங்களை முடித்த பிறகு , அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கும் படத்தின் பணிகளை ஆரம்பிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது .
இது தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வமான வார்த்தை எதுவும் இல்லை.
இருப்பினும் இந்த கூட்டணி ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாகவும், இதற்கான அறிவிப்பு பிரமாண்டமான முறையில் வெளியாகும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Lokesh Kanagaraj to direct the ‘Pushpa’ star after ‘Thalapathy 67’