தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய நாட்டின் 65வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அவற்றை இங்கே தொகுத்து வருகிறோம்.
சிறந்த ஹிந்தி படம் நியூட்டன்
சிறந்த மலையாள படமாக பகத் பாசில் நடித்த தொண்டிமுத்தலும் திரிக்சாக்ஷியம் அறிவிப்பு
டேக் ஆஃப் (மலையாளம்) படத்திற்காக நடிகை பார்வதி மேனனுக்கு சிறப்பு தேசிய விருது அறிவிப்பு.
65-வது தேசிய திரைப்பட விருது : சிறந்த தமிழ் படமாக “டூலெட்” தேர்வு.
இன்னும் திரைக்கு வராத டூலெட் படத்தை செழியன் இயக்கியுள்ளார்
ஸ்பெஷல் எஃப்க்ட்ஸ்க்காக பாகுபலி 2 திரைப்படத்துக்கு தேசிய விருது அறிவிப்பு.
சிறந்த பொழுது போக்கு பிரபலமான திரைப்படம் படமாக பாகுபலி2 தேர்வு.
ராணா நடித்த காஸி சிறந்த தெலுங்கு படமாக தேர்வு.
பெங்காலி நடிகர் ரித்திசென்…சிறந்த நடிகருக்கான தேசியவிருது பெறுகிறார்.
சிறந்த துணை நடிகர் பஹத் பாசில்.
‘மாம்’ (பின்னணி இசை) &‘காற்று வெளியிடை’ (பாடல்கள்) படத்தை இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளர் தேசிய விருது.
காற்று வெளியிடை படத்தில் வான் வருவான் பாடலை பாடிய ஷாஷா திருப்பதிக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது
மாம் படத்தில் நடித்த ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது.
சிறந்த பாடகருக்கான தேசிய விருது யேசுதாஸ்-க்கு அறிவிப்பு.
பொய் மறஞ்ச காலம் மலையாள பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருது யேசுதாஸ்-க்கு அறிவிப்பு.
இந்தி நடிகர் வினோத் கண்ணாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது
தமிழ் சினிமா வெறும் 4 விருதுகளை மட்டுமே பெற்றுள்ளது.
ஏஆர். ரஹ்மான் 2 விருதுகளையும், பின்னணி பாடகி சாஷா திரிபாதி ஒரு விருதையும் இன்னும் திரைக்கு வராத டூ லெட் படம் சிறந்த பட விருதையும் வென்றுள்ளது.
List of Winners of 65nd Indian National Film Awards 2018
பரதேசி பட ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற டூ லெட்(சிறந்த மாநில மொழி தமிழ்) படத்தில் ஒரு காட்சி. இன்னமும் தியேட்டரில் படம் ரிலீஸ் ஆகவில்லை.