தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் 12வது படத்தை இயக்கவிருக்கிறார் லிங்குசாமி.
இதன் மூலம் முதன்முறையாக தமிழில் அறிமுகமாக இருக்கிறார் பிரபல தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன்.
இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிறது.
இதில் தற்போது முன்னணி நாயகியான கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிப்பார் என தெரிகிறது.