தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அதில் என்.டி.ஆர் அவர்களின் மகன் பாலகிருஷ்ணா என்.டி.ஆராகவும், அவரது மனைவியாக வித்யாபாலனும் நடிக்கவுள்ளனர்.
மேலும் என்டிஆருடன் நடித்தவர்கள் அவரது வாழ்க்கையில் முக்கிய பங்களித்தவர்களும் நடிக்கவுள்ளனர்.
ஸ்ரீதேவி கேரக்டரில் ரகுல் பிரீத்தி சிங் நடிக்கவுள்ளார். இதில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடிக்கிறார்.
இவர் ஏற்கெனவே நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாகவே நடித்து ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்றுள்ளார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
