தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
‘விண்ட் சைம்ஸ்’ மீடியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் முதன்முறையாக வாஸ்து மீன் ஒன்றும் நடித்துள்ளது.
இப்படத்திற்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்து இருக்கிறார்.
இவர்களுடன் கபாலி புகழ் மைம் கோபியும் இப்படத்தில் முக்கிய வேடம் ஏற்றுள்ளார்.
மேலும் விஜய் 60 படத்தில் நடித்து வரும் பேபி மோனிகாவும் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறாராம்.
நாளை 5 மணிக்கு இப்படத்தின் டீசரை நடிகர் விஷால் வெளியிட உள்ளார்.
