தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘கூடு’ என்ற வித்தியாசமான தலைப்பில் ஒரு புதிய படம் உருவாகி வருகிறது.
உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு இந்த படத்தை ஜோயல் விஜய் என்பவர் இயக்கி வருகிறார்.
இது பற்றிய தகவல்களை நாம் ஏற்கனவே நம் filmistreet தளத்தில் பார்த்து இருக்கிறோம்.
இந்த நிலையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.
இதில் பிக் பாஸ் பிரபலம் விஜே கதிரவன் நாயகனாக இடம் பெற்றுள்ளார்.்அவரது போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Kathiravan of ‘Bigg Boss’ fame is the hero of the film which is based on a true story