• சூர்யா-தனுஷ்-விஷால் வழியில் கார்த்தியின் அடுத்த அவதாரம்

  actor Karthiஅண்மைகாலமாக நடிகர்களே தயாரிப்பாளர்களாக உருவெடுத்து வருகின்றனர்.

  சூர்யா, தனுஷ், விஷால் உள்ளிட்டோர் தாங்கள் நடிக்கும் படங்களை தயாரித்து வருகின்றனர்.

  தற்போது இவர்களின் வரிசையில் கார்த்தியும் இணையவுள்ளார்.

  இவரின் தயாரிப்பு நிறுவனத்திற்கு கே எண்டர்டெயின்மெண்ட் என்று பெயரிடவிருக்கிறாராம்.

  இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  சூர்யா-கார்த்தியின் உறவினர்கள் ஞானவேல்ராஜா மற்றும் எஸ்ஆர். பிரபு உள்ளிட்டவர்களும் தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

  Karthi to produce movie by his own production house

  Overall Rating : Not available

  Leave a Reply

  Your rate

  Related News

  தனுஷ்-கௌதம் மேனன் கூட்டணில் உருவாகியுள்ள எனை…
  ...Read More
  மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும்…
  ...Read More
  மணிரத்னம் இயக்கும் 'காற்று வெளியிடை' படத்தில்…
  ...Read More

  Latest Post