தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இந்த பிரச்சினைகளே படத்திற்கு பாஸிட்டிவ்வாக அமைய, படம் வெளியாகி, உலக அளவில் மாபெரும் வசூலை குவித்தது.
இப்படத்தை உருவாக்கும்போதே, இதன் இரண்டாம் பாகத்தின் பெரும்பாலான காட்சிகளை எடுத்திருந்தார்.
இந்நிலையில், தற்போது ‘விஸ்வரூபம் 2’ படத்தின் போஸ்ட் புரொக்சன்ஸ் பணிகளை கமல் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
இதன் முதற்கட்டமாக படத்தின் டப்பிங் பணிகளையும் தொடங்கிவிட்டதாக தெரிய வந்துள்ளது.
மேலும், இப்படத்தை தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமே வெளியிடும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Kamalhassan started Dubbing and Post Production works of Viswaroopam 2
