இணையத்தில் வைரலாகும் கமல்-அமலாபால் இணைந்த படம்

kamal amala paulவிஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், ஆர்யா, ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் அமலாபால்.

மலையாளத்தில் மோகன்லால் உள்ளிட்ட சீனியர் நடிகர்களுடனும் நடித்துவிட்டாலும், தமிழில் அந்த வாய்ப்பு அவருக்கு அமையவில்லை.

இந்நிலையில் கமல்ஹாசனுடன் அமலா பால் இணைந்துள்ள ஒரு போட்டோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இருவரும் ஜிம் ஒன்றில் சந்தித்துக் கொண்டபோது எடுக்கப்பட்ட போட்டோவாம்.

இதை க்ளிக் செய்தவர் கமலின் மகள் அக்ஷராஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

Kamalhassan and Amala Paul photo goes viral

Overall Rating : Not available

Latest Post