தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜல்லிக்கட்டு போராட்டம், அதன் பின் நடந்த போலீஸ் தடியடி ஆகியவை பற்றி பேச பத்திரிகையாளர்களை சந்தித்தார் கமல் என்பதை பார்த்தோம்.
அதன்பின்னரும் தன்னுடைய ட்விட்டர் பக்க்கத்தில் தொடர்ந்து தன் கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார் கமல்.
அதில்…, ‘நான் என்றும் தமிழன். காமராஜர், அண்ணா, ராஜாஜி, என்னுடைய தந்தை ஆகியோர்களும் தமிழர்கள்தான்.
என்று பாஜக. சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் மகாத்மா காந்திஜி, சீசர் ஆகியோர் மக்கள் சந்தித்தனர். அவர் மக்களுக்கு முன்பு தன்னடக்கத்துடன் இருந்தனர்.
அதுபோல் ஏன் முதல்வர் ஓபிஎஸ் மக்களை சந்தித்திருக்க கூடாது’ என்றும் பதிவிட்டுள்ளார்.
இனிமேல் சுப்ரமணியசாமிக்கு பதில் சொல்லப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Kamal Haasan (@ikamalhaasan)
Hi Samy.AmTamilwallah. CM should have met his people. Politicians includ. MKG. Ceasars humble b4 people .why not CM.Tag it2him frnds.
Decided not 2 answer samis insinuations.Take over T.porikkis u R in g8 company.Kamraj Anna Rajaji my father & more மோதி மதித்து விடு பாப்பா
போலீஸ் security cameraக்கள் கல்யாண மண்டபங்களிலும் மற்ற தனியார் நிருவனங்கலிலும்…செய்தி. TNபோலீஸ் state ஆகிவிடுமோ? பரவாயில்லயா?சிந்திக்க
Kamal tweet about Tamilnadu Chief Minister and Mahatma Gandhi