ரூ. 180 கோடி புராஜெக்ட்டில் இணையும் கமல்-ஷங்கர்

kamal shankar indian 2கமல்ஹாசன்-ஷங்கர்-ஏஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவான இந்தியன் திரைப்படம் கடந்த 1996ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி பரபரப்பாக பேசப்பட்டது.

கமல் ஏற்ற இரட்டை வேடங்களில் இந்தியன் தாத்தா படு பாப்புலரானார்.

இந்நிலையில் 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன் படத்தை ஷங்கர் இயக்கவிருக்கிறார்.

இது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிறது. இதன் பட்ஜெட் ரூ.180 கோடி என தெரிய வந்துள்ளது.

தமிழ் – தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகவுள்ள இப்படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.

முதல் பாகத்தை ஏஎம். ரத்னம் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal Shankar re unite for Indian 2 at budget of Rs 180 crores

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

ஷங்கர் இயக்கத்தில் கமல் இரு வேடங்களில்…
...Read More
ஒரு பக்கம் அரசியல் மறுபக்கம் சினிமா…
...Read More
பெரும்பாலும் கமல்ஹாசன் படங்களே என்றாலே லிப்…
...Read More
கமல் தயாரித்து இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம்-2…
...Read More

Latest Post