தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் டிவியில் கமல் நடத்தும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி விரைவில் ஒளிப்பரப்பாகவுள்ளது.
இந்நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் விவரம் இதுவரை வெளியாகவில்லை.
ஆனால் பிரபலமான ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், பாடகர் ஆஜித், கேப்ரில்லா, ஜித்தன் ரமேஷ், அனுமோகன், ரியோ ராஜ், சனம் ஷெட்டி உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
இம்முறை போட்டியாளர்களாக கலந்து கொள்பவர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் முன்னரே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் என விஜய் டிவி அறிவித்துள்ளது.
Kamal Haasan’s Bigg Boss Tamil Season 4 to premiere on october 4th