• கமலுக்கு பதிலாக தமிழிசைக்கு ரசிகர்கள் கொடுத்த பதிலடி

  Kamal fans talks against Tamilisai Soundrajan to support Kamalதமிழ் சினிமாவின் பிக்பாஸ் ஆக இருந்த கமல்ஹாசன், தற்போது சின்னத்திரையின் பிக்பாஸ் ஆகவே மாறிவிட்டார்.

  இதற்கு ஒரு புறமும் எதிர்ப்பு வந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி டிஆர்பி ரேட்டிங்கில் படுவேகமாக முன்னேறி வருகிறது.

  இதனிடையில் தமிழக அரசில் ஊழல் மலிந்துவிட்டது என கூற, அதுவும் தற்போது விவாத பொருளாக மாறிவிட்டது.

  கமலுக்கு ஆதரவாக ஸ்டாலின் பேசியிருந்தார் என்பதை பார்த்தோம். மேலும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று கமலுக்கு ஆதரவாக தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

  இந்நிலையில் பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முதலில் நீங்கள் இருக்கும் சினிமாவை சரி செய்யுங்கள். பின்னர் அரசியலை பார்க்கலாம் என கருத்து தெரிவித்திருந்தார்.

  இதற்கு பதிலளிக்கும் விதமாக கமல் ரசிகர் ஒருவர்… ‘நீங்கள் மருத்துவர் துறையை முதலில் பார்த்துவிட்டு பின்பு அரசியலுக்கு வாருங்கள்’ என கருத்து தெரிவித்துள்ளார்.

  Kamal fans talks against Tamilisai Soundrajan to support Kamal

  Overall Rating : Not available

  Leave a Reply

  Your rate

  Latest Post